உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் பயிற்சி ஆணை வழங்கல்

ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் பயிற்சி ஆணை வழங்கல்

செஞ்சி, ; ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் பி.எஸ்.சி., பி.எட்., மாணவர்களுக்கு கற்றல் பயிற்சி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரியில் பி.எஸ்.சி., பி.எட்., நான்காம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெறுவதற்கான உற்று நோக்கல் மற்றும் கற்றல் பயிற்சி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி பயிற்சி ஆணையை வழங்கினார். கல்லுாரி முதல்வர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை