உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் பட்டியல் திருத்தம் கணக்கீட்டு படிவம் வழங்கல்

வாக்காளர் பட்டியல் திருத்தம் கணக்கீட்டு படிவம் வழங்கல்

கண்டமங்கலம்: விழுப்புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடவாம்பலம் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பி.எல்.ஓ., கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், பி.எல்.ஓ., சிவா, கிளை செயலாளர் சங்கர் (எ) சண்முகம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் கலியமூர்த்தி, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் முருகன், ஒன்றிய அவைத் தலைவர் ஏழுமலை, ரங்கன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ