உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜெயமுத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா 

ஜெயமுத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா 

திண்டிவனம் : ஜெயபுரம் ஜெயமுத்து மாரியம்மன் கோவில் ஆடி தேர் திருவிழா நடந்தது. கோவிலில் 59ம் ஆண்டு வசந்த உற்சவம் கடந்த 5ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 8:00 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ