உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மெக்கானிக் வீட்டில் நகை திருட்டு

மெக்கானிக் வீட்டில் நகை திருட்டு

விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரை சேர்ந்தவர் தண்டபாணி, 40; டூவீலர் மெக்கானிக். இவர் கடந்த 11ம் தேதி ஒரு சவரன், 6 கிராம் நகைளை பெட்ரூம் இரும்பு பீரோவில் வைத்திருந்தார். கடந்த 13ம் தேதி மீண்டும் பார்த்தபோது, நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை