மேலும் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி; பள்ளிகளில் விழிப்புணர்வு
18-Oct-2025
விழுப்புரம்: முகையூர் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு துவக்கப்பட்டது. துவக்க விழாவிற்கு, பள்ளி முதல்வர் சலோமி ராணி தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தினர் ஜே.ஆர்.சி. மாவட்டகன்வீனர் பாபு செல்வதுரை ரெட் கிராஸ் கொடியேற்றி, அமைப்பை துவக்கி வைத்தார். முகையூர் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஜார்ஜ் ஸ்டீபன், சகாயநாதன், ஆலோசகர் பவுல்சகாயநாதன், தன்னார்வலர் சூசைநாதன் முன்னிலை வகித்தனர். 50 மாணவ, மாணவியர்கள் புதியதாக அமைப்பில்இணைந்தனர். ஜே.ஆர்.சி., ஆலோசகர் இருதயராஜ் நன்றி கூறினார் . ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
18-Oct-2025