உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிருஷ்ணாபுரம் தர்கா புனரமைப்பு பணி

கிருஷ்ணாபுரம் தர்கா புனரமைப்பு பணி

செஞ்சி: செஞ்சி, கிருஷ்ணாபுரம் ஜிந்தா ஷா அவுலியா தர்காவில் வக்பு வாரியம் மூலம் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி துவங்கியது.மஸ்தான் எம்.எல்.ஏ., பணிகளை தொழுகை நடத்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மகபூப் பாஷா, ஜானிபாஷா, சையத் அப்பாஸ், ஷாஜகான், ஹாஜி, உசேன் ஷரீப், ஒப்பந்ததாரர் கவுஸ் பாஷா, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் முபாரக், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரசூல் பாஷா, மாவட்ட பிரதிநிதி சர்தார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ