மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி // அக். 4 க்குரியது
10-Oct-2024
செஞ்சி : செஞ்சி, சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று விஜய தசமியை முன்னிட்டு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது.அதனையொட்டி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கணபதி வேள்வி நடந்தது. 8:30 மணிக்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குங்குமத்தால் லட்சார்ச்சனையும், 1008 அம்மன் துதியும் பாடினர். மதியம் 12:00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது.
10-Oct-2024