மேலும் செய்திகள்
மாட்டு வண்டியில் மணல் கடத்திய நபர் மீது வழக்கு
05-Sep-2024
விழுப்புரம் : வளவனுார் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நேற்று கோலியனுார் ஏரிக்கரை அருகே ரோந்து சென்றனர். அங்கு, அரசால் தடை செய்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த, கோலியனுாரை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பழனி,40; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
05-Sep-2024