உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை திட்டியவர் கைது

பெண்ணை திட்டியவர் கைது

விழுப்புரம்: காணை அருகே போதையில் பெண்ணை திட்டியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து மனைவி சிவகாமி, 40; இவர், கடந்த 2ம் தேதி சாலையில் நடந்து சென்றபோது, அதே கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன், 34; குடி போதையில் சிவகாமியை திட்டினார். இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து சுந்தர்ராஜனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி