உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள் இறக்கிய நபர் கைது

கள் இறக்கிய நபர் கைது

விழுப்புரம்: பிரம்மதேசம் போலீசார், மண்டபெரும்பாக்கம் கிராமத்தில் நேற்று மாலை 3:00 மணிக்கு ரோந்து சென்றனர். அங்குள்ள பனை மரத்தில் கள் இறக்கி கொண்டிருந்த வாலிபரை, போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.அவர், அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் கெங்கராஜ், 40; என்பது தெரியவந்தது. பின், போலீசார் விசாரணை செய்ததில், அவர் கள் விற்பனை செய்ய இறக்கியது தெரிந்தது. பின், போலீசார் வழக்குப் பதிந்து கெங்கராஜை கைது செய்ததோடு, 1.10 லிட்டர் கள் பானை மற்றும் இதற்கு பயன்படுத்தப்பட் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை