உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வானுாரில் அதிகபட்ச மழை பதிவு

 வானுாரில் அதிகபட்ச மழை பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளமாக சூழ்ந்தது. நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்: விழுப்புரம் 9, கோலிய னுார் 7, வளவனுார் 14, கெடார் 3, முண்டியம்பாக்கம் 4, நேமூர் 1.20, கஞ்ச னுார் 2, சூரப்பட்டு 2, வானுார் 18, திண்டிவனம் 8, மரக்காணம் 4, செம்மேடு 1, வல்லம் 4, அனந்தபுரம் 3.60, வளத்தி 3, அரசூர் 1.50 மி.மீ., உட்பட மாவட்டத்தில் மொத்தம் 85.30 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 4.06 மி.மீ., ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ