மேலும் செய்திகள்
நாய்கள் கடித்து மயில் பலி
04-Oct-2024
துவங்கியது மழை: வங்க கடலில் புயல் சின்னம்
15-Oct-2024
விழுப்புரம் : த.வெ.க., மாநில மாநாட்டில், மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு மழை குடை வழங்கினர்.த.வெ.க., மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் இன்று நடக்கிறது. மாநாட்டில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், புதுச்சேரி, திருவண்ணாமலை உட்பட பல மாவட்ட நிர்வாகிகள் நேற்று முதல் பங்கேற்க வருகை புரிந்தனர்.மயிலாடுதுறை மாவட்ட தலைவர் தலைமையிலான நிர்வாகிகள், மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில், மாநாடு திடல் வெளியே பொதுமக்கள் 3000 பேருக்கு இலவசமாக குடை வழங்கினர். மேலும், மற்ற நிர்வாகிகளை மாநாட்டு திடலில் வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தனர்.
04-Oct-2024
15-Oct-2024