மேலும் செய்திகள்
எம்.வி.தோல் சிகிச்சை மையம் திறப்பு விழா
09-Nov-2024
விழுப்புரம்: விழுப்புரம் எம்.வி., தோல் சிகிச்சை மையத்தில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.விழுப்புரம், கமல் நகரில் உள்ள சிகிச்சை மையத்தில் நடந்த முகாமிற்கு, டாக்டர் அரிஹரசுதன் தலைமை தாங்கினார். முகாமில், தோல் நோய் மற்றும் தலைமுடிக்கான நிரந்தர தீர்வுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும், சொரியாசிஸ், வெண்புள்ளி, குழந்தைகள் தோல் நோய், முகப்பரு, தேமல், தழும்பு, படை ஆகியவற்றுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.மையத்தில், வெண்புள்ளி, நகம், மரு அகற்றுதல் ஆகியவற்றுக்கு நவீன அறுவை சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அதிக எடையை குறைக்க ஆலோசனை வழங்கப்படுவதாக டாக்டர் அரிஹரசுதன் தெரிவித்தார்.
09-Nov-2024