மேலும் செய்திகள்
நின்றிருந்த லாரியில் இறந்து கிடந்த டிரைவர்
01-May-2025
செஞ்சி: செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சதானந்தம், 68; விவசாயி. இவரது மகன் சரவணன் 35, சென்னையில் வசிக்கிறார். கடந்த 3ம் தேதி, வீட்டிலிருந்த சதானந்தம் திடீரென மாயமானார். குடும்பத்தினரும், உறவினர்களும் தேடி வந்த நிலையில் நேற்று அதிகாலை, அவரது குடும்பத்திற்கு சொந்தமான விவசாயி கணற்றில் சதானந்தம் இறந்து கிடந்தார். செஞ்சி தீயணைப்பு வீரர்கள், சதானந்தத்தின் உடலை மீட்டனர். சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
01-May-2025