உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாமியார் மாயம்; மருமகன் புகார்

மாமியார் மாயம்; மருமகன் புகார்

திண்டிவனம்; திண்டிவனத்தில் மாமியாரை காணவில்லை என மருமகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.திண்டிவனம், பூதேரி கோட்டை மேடு, ஈஸ்டன் தோப்பில் வசிப்பவர் அப்துல் உஸ்மான், 52; இவரது மாமியார் நுார்ஜஹான், 70; இவர் கடந்த 5 ம் தேதி காலை 10:00 மணியளவில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை.இதுகுறித்து, அப்துல் உஸ்மான் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நட்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை