மேலும் செய்திகள்
நகராட்சி உருது பள்ளி நுாற்றாண்டு விழா
24-Feb-2025
விழுப்புரம்: விழுப்புரம், பூந்தோட்டம் நகராட்சி தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.கோலியனுார் வட்டாரக் கல்வி அலுவலர் சித்ரா தலைமை தாங்கினார். கவுன்சிலர் கோதண்டராமன், லயன்ஸ் சங்கத் தலைவர் கோபு முன்னிலை வகித்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் தேன்மொழி, அரசு திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.பின், விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
24-Feb-2025