மேலும் செய்திகள்
ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு
06-Dec-2025
செஞ்சி: செஞ்சி கோட்டை முத்தமிழ் மன்றம் துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சி வநாதன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனுசாமி, வர்த்தக சங்க நிர்வாகி கண்ணன், வழக்கறிஞர் சக்திராஜன் முன்னிலை வகித்தனர். தலைவராக சிவநாதன், செயலாளராக கருணாநிதி, பொருளாளராக சவுந்தர், துணை தலைவராக பாலசுப்ரமணியன், துணைச் செயலாளராக சிவநேசன், மகளிர் அணி செயலாளராக அல்லி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் தண்டாயுதபாணி, பன்னீர்செல்வம், தீபலட்சுமி, பரமசிவம், ராம்குமார், பாபு, தமிழன் சீனு, மதியழகன் பங்கேற்றனர்.
06-Dec-2025