உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒலக்கூர் ஒன்றிய கூட்டம்

ஒலக்கூர் ஒன்றிய கூட்டம்

திண்டிவனம்: ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை சேர்மன் ராஜாராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணகுமார், சிவக்குமார், மேலாளர் ஏகாம்பரம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒன்றியத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை