மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
03-Oct-2025
விழுப்புரம்: மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வளவனுார் அடுத்த கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மனைவி கெங்கம்மாள், 80; இவர், கடந்த செப்.,29ம் தேதி வீட்டிலிருந்து திருப்பதிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் விநாயகமூர்த்தி போலீசில் புகாரளித்தார். வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Oct-2025