மேலும் செய்திகள்
அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
30-Sep-2025
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் வாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், கண்டமங்கலம் மத்திய ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் சீனுசெல்வரங்கம், ஒன்றிய கவுன்சிலர் வெற்றிச்செல்வி தெய்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக பட்டியல் எழுத்தர் அரிதாஸ், பகுதி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். விழாவில் ஊராட்சி தலைவர்கள் மணிமேகலை சின்னத்தம்பி, ஏழுமலை, ஒன்றிய தி.மு.க., பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மகேந்திரவர்மன், முருகன், பாலசுப்ரமணியம், ஒன்றிய கவுன்சிலர்கள் பாலசுப்ரமணி, ராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் காசிநாதன், தெய்வகணபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Sep-2025