உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுாரில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

வானுாரில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

வானுார்: வானுார் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அ.தி.மு.க., சார்பில் நடந்த 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.நிகழ்ச்சிக்கு சக்ரபாணி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், கண்ணன், ராமதாஸ், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய துணை செயலாளர் கணேசன், மாவட்ட ஜெ., பிரிவு துணை செயலாளர் வெற்றிவேந்தன், மாவட்ட ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், மண்டல ஐ.டி., பிரிவு இணை செயலாளர் எழில்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி செல்லப்பெருமாள், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் குமார், ஒன்றிய மாணவரணி தலைவர் பிரகாஷ், மாவட்ட பாசறை துணை செயலாளர் வினோத்குமார், இளைஞரணி துணை செயலாளர் உமாபதி, ஐ.டி., பிரிவு இணை செயலாளர்கள் சங்கரநாராயணன், ஜெயபால், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் தேவமணி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வெங்கடேசன், அணி செயலாளர்கள் குணசேகரன், ரமேஷ், ஜெகன்நாதன், ஒன்றிய ஐ.டி., பிரிவு இணை செயலாளர் பரசுராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெய்சங்கர், வில்வமணி, முருகன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ராமசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை