மேலும் செய்திகள்
அடிபட்டு மயில் சாவு
04-May-2025
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கியதில், மயில் இறந்தது.விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் கிராமத்தில் நேற்று காலை மயில் பறந்து சுற்றித்திரிந்தது. அப்போது, அரசமங்கலம் கிராம் வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் மயில் சிக்கி பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த வளவனுார் போலீசார், சம்பவ இடத்திற்கு மயிலை உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
04-May-2025