உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் ரத்து

ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் ரத்து

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் குறை கேட்புக் கூட்டம் நாளை 26ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலை யில், கலெக்டர் தலைமையில் நடைபெற இருந்த கூட்டம், நிர்வாக காரணங்களால், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அன்த் அக்சீலியம் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை