உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., அமைப்பு செயலாளர் நியமனம்

பா.ம.க., அமைப்பு செயலாளர் நியமனம்

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட பா.ம.க., அமைப்பு செயலாளராக திரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த திரு (எ) திருஞானசம்பந்தம் என்பவரை, பா.ம.க., தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாவட்ட தலைவர் ஸ்டாலின், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தமிழ் ஆகியோர் பரிந்துரையின்பேரில், பா.ம.க., விழுப்புரம் மத்திய மாவட்ட அமைப்பு செயலாளராக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ