உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பேஸ்புக்கில் மார்பிங் படம் போலீசார் விசாரணை

பேஸ்புக்கில் மார்பிங் படம் போலீசார் விசாரணை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் மற்றும் அவரது 12 வயது மகளின் புகைப்படங்களை, மர்ம நபர்கள் சிலர் ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதவிட்டுள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை