உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகை திருட்டு; போலீஸ் விசாரணை

நகை திருட்டு; போலீஸ் விசாரணை

விழுப்புரம்; விழுப்புரம், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் நவீன்குமார் மனைவி சோபி பிரிடா, 26; இவர், கடந்த 28 ம் தேதி வீட்டை பூட்டி கொண்டு கோவிலுக்கு சென்றார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 2 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !