உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி மாயம் போலீஸ் விசாரணை

சிறுமி மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த மாதிரிமங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கம்சன் மகள் சவுமியா, 16; இவர், வீட்டு வேலை செய்யாமல் இருப்பதாக அவரது தாயார் திட்டியுள்ளார். இதனால், கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !