உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

செஞ்சி

கிளியனூர் ரங்கபூபதி செவிலியர் கல்லூரியில் தாளாளர் ரங்கபூபதி தலைமையில் பொங்கல் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார். இதில் நர்சிங், ஜி.என்.எம்., டிப்ளமோ நர்சிங், டி.எம்.எல்.டி., ஏ.என்.எம் நர்சிங் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. துணைமுதல்வர் மாலதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை