உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பி.டி.ஓ., பொறுப்பேற்பு

பி.டி.ஓ., பொறுப்பேற்பு

கண்டமங்கலம் : கண்டமங்கலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக ராஜவேல் பொறுப்பேற்றார்.கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த சிவக்குமார் திருவெண்ணைநல்லுார் வட்டார வளர்ச்சி அலுவகலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து, கோலியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ராஜவேல், கண்டமங்கலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி