மேலும் செய்திகள்
95க்கு 95 மனுக்களுக்கு தீர்வு
14-Sep-2025
விக்கிரவாண்டி விக்கிரவாண்டி யில் தாலுகா அலுவலகத்தில் கூட்டத்திற்கு, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து புதிய ரேஷன் கார்டு, பெயர் சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்றம், முதியோர் மாற்றுத்திறனாளிகள் அங்கீகார சான்று உள்ளிட்ட மனுக்களைப் பெற்றார். தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், தலைமையிடத்து துணை தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, நாகராஜன், பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-Sep-2025