உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்கள் தொடர்பு முகாம் ரத்து

மக்கள் தொடர்பு முகாம் ரத்து

விழுப்புரம்: சி.மெய்யூர் கிராமத்தில் இன்று நடக்க இருந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருவெண்ணைநல்லூர் தாலுகா சி.மெய்யூர் கிராமத்தில், கலெக்டர் பழனி தலைமையில், இன்று (14ம் தேதி) வியாழக்கிழமை நடக்க இருந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை