உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராகுல் பிறந்த நாள் விழா

ராகுல் பிறந்த நாள் விழா

செஞ்சி : செஞ்சி, ஆலம்பூண்டியில் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.செஞ்சி கூட்ரோட்டில் நகர காங்., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார். நிர்வாகிகள் சீனிவாசன், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பழனி, ராஜா, திருமலை, சபீர், ஜான் பாஷா பங்கேற்றனர்.

ஆலம்பூண்டி

செஞ்சி வட்டார காங்., சார்பில் ஆலம்பூண்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார தலைவர் சக்திவேல் தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார். விவசாய அணி மாவட்ட தலைவர் ஜோலாதாஸ் முன்னிலை வகித்தார். சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் சையத் மாலிக், விவசாய அணி மாவட்ட தலைவர் அரங்க சிவக்குமார், வட்டார தலைவர் அன்புச்செழியன், மாவட்ட செயலாளர் வேணுகோபால் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை