மேலும் செய்திகள்
தி.மு.க., சாதனை விளக்க பொதுக் கூட்டம்
14-May-2025
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
12-May-2025
Match ஒன்று Qualifiers மூன்று
19-May-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் பொன்னங்குப்பத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்த விளக்க நோட்டீஸ், தி.மு.க., வினர் வீடு வீடாக வழங்கினர்.விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம் பொன்னங்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை முன்னிலை வகித்தனர்.மத்திய ஒன்றிய தலைவர் முரளி வரவேற்றார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து, வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 20 சதவீத இடஒதுக்கீடு குறித்த விளக்க நோட்டீஸ் வீடு விடாக வழங்கினர். ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி, ரவிச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் முரளி, மாவட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், அருள்மொழி, அசோக்குமார், சுதாகர், தொழில்நுட்ப அணி சாம்பசிவம் ,இளைஞரணி பாலகிருஷ்ணன், சுதாகர்,ஊராட்சி மன்ற தலைவி விசாலாட்சிவேலு, கிளை செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
14-May-2025
12-May-2025
19-May-2025