மேலும் செய்திகள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
09-Apr-2025
செஞ்சி : அனந்தபுரம் போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திக் பிரியா, பிரசாரத்தை துவக்கி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர் மருதப்பன் முன்னிலை வகித்தார். அனந்தபுரத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில், எல்.ஈ.டி., திரை மூலம் சாலை பாதுகாப்பு, அவசர கால உதவி, போலீஸ் உதவி, தற்காப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.
09-Apr-2025