உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரோட்டரி கிளப் நிவாரண உதவி

ரோட்டரி கிளப் நிவாரண உதவி

விழுப்புரம்; விழுப்புரம் கே.வி.ஆர்., நகர், புது ஏரிக்கரை, வாணியம்பாளையம் பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை ரோட்டரி கிளப் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கி வழங்கினார். செயலாளர் வினோத், பொருளாளர் சிவக்குமார், நிர்வாகிகள் தியாகராஜன், சுகுமார் மற்றும் முன்னாள் கவுன்சிலர் செந்தில், கந்தன், ஜெயபாலன், அன்பு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ