உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம் 

திண்டிவனம், : கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுா ரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ஸ்ட் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் வீரமுத்து தலைமை தாஙகினார். முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட திட்ட மேலாளர் கவிதா, மேற்பார்வையாளர் பிரேமா, ஒலக்கூர் வட்டார சுகாதார ஆய்வாளர் செங்கேணி ஆகியோர் போதைப் பொருள் தடுப்பு குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை