உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

விழுப்புரம்: காணையில் குடிக்க பணம் தர மறுத்த தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.காணை கிராமத்தைச் சேர்ந்தவர் தனகோட்டி, 58; இவரது மகன் சிவராஜ், 33; இவர் நேற்று முன்தினம், மது குடிக்க தனக்கோட்டியிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்த தனகோட்டியை, தாக்கினார்.புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து சிவராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை