மேலும் செய்திகள்
அ.தி.மு.க., 54 வது ஆண்டு துவக்க விழா
18-Oct-2025
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் கலைஞர் நுாலகம் திறப்பு விழா நடந்தது. கெடார் பகுதியில் நடந்த விழாவிற்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி, கலைஞர் நுாலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் முருகன், கற்பகம், தொகுதி பார்வையாளர் ஜெயராஜ், தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ். மாநில மகளிரணி பிர சாரக்குழு செயலாளர் தேன்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் சலாம், செல்வராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பக்தவத்சலம், ராஜசேகர், ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், மும்மூர்த்தி, முருகன், வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், ராஜா, நயினா முகமது, ஒன்றிய சேர்மன் கள் கலைசெல்வி, சங்கீதஅரசி, சிவக்குமார், மீனாவெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
18-Oct-2025