உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறப்பு முகாம் எம்.எல்.ஏ., ஆய்வு

சிறப்பு முகாம் எம்.எல்.ஏ., ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.விழுப்புரம் வி.பி.எஸ்., மெட்ரிக் பள்ளியில், வாக்காளர்கள் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கவுன்சிலர் மணவாளன், வார்டு செயலாளர் மணிவண்ணன், துணைச் செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி