உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூரப்பட்டில் சிறப்பு கிராமசபை கூட்டம்

சூரப்பட்டில் சிறப்பு கிராமசபை கூட்டம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி சூரப்பட்டில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி கிராம மக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார். அடிப்படை தேவைகள் அனைத்தையும் விரைவில் பூர்த்தி செய்வதாக உறுதி கூறினார். ஊராட்சி தலைவி கலைச்செல்வி வரவேற்றார்.காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, துணைச் சேர்மன் வீரராகவன், பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி