மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு இறுதி நோட்டீஸ் வழங்கல்
31-Jul-2025
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக இருந்த குமரன், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய சரவணன், திண்டிவனம் நகராட்சி பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சரவணன் நேற்று திண்டிவனம் நக ராட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
31-Jul-2025