மேலும் செய்திகள்
புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
05-Feb-2026
திண்டிவனம்: திண்டிவனம் தாசில்தாராக ஏழுமலை பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டசபை தேர்தலையொட்டி, திண்டிவனம் தாசில்தாராக பணிபுரிந்து வந்த யுவராஜ், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு பிரிவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மரக்காணம் பகுதி, தேசிய நெடுஞ்சாலை, நில எடுப்பு பிரிவு தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஏழுமலை, திண்டிவனம் தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு நேற்று திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
05-Feb-2026