மேலும் செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு
11-Feb-2026
விழுப்புரம்: விழுப்புரம் டிராபிக் இன்ஸ்பெக்டராக முத்துக்குமார் பொறுப்பேற்றார். விழுப்புரம் டிராபிக் இன்ஸ்பெக்டராக (பொறுப்பு) பணிபுரிந்தவர் வசந்த். இவர், கள்ளக்குறிச்சி டிராபிக் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கடலுார் ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முத்துக்குமார், விழுப்புரம் டிராபிக் காவல் நிலையத்திற்கு நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
11-Feb-2026