உள்ளூர் செய்திகள்

 பொறுப்பேற்பு

செஞ்சி: செஞ்சியில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார். செஞ்சியில் இன்ஸ்பெக்டராக பதவி வகித்து வந்த அண்ணாதுரை கோவை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கச்சிராபாளையத்தில் பணிபுரிந்து வந்த வினாயகமுருகன் செஞ்சி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பாட்டார். அவர், நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !