உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தைப்பூச மாலை அணிவித்தல்

தைப்பூச மாலை அணிவித்தல்

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் தைப்பூச மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அன்பரசு தலைமை தாங்கினார்.மன்ற நிர்வாகிகள் கணபதி, சிவககுமார், அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருஞானசம்பந்தம் வரவேற்றார். தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மன்ற அமைப்பாளர் அருள்ஜோதி தைப்பூச மாலை அணிவித்தார்.இதில் கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கண்டாச்சிபுரம் ஆதிபாராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை