உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உலக லயன்ஸ் பேரியக்க 108வது ஆண்டு துவக்கம்

உலக லயன்ஸ் பேரியக்க 108வது ஆண்டு துவக்கம்

திண்டிவனம்; திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட் சார்பில் அகில உலக லயன்ஸ் பேரியக்க 108 வது ஆண்டு துவக்க நாள் விழா நடந்தது.இதையொட்டி பாஞ்சலத்திலுள்ள குளுனி அபய இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் டிரஸ்ட் தலைவர் ஸ்மைல் ஆனந்த், சர்வீஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சின்னராசு ஆனந்தகுமார், ரமேஷ், கிருஷ்ணராஜ், சத்திஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை