மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
25-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்ட வாச பெருமாள் கோவிலில், திருபவித்ரோத்சவ விழா நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் சிறப்பு பூஜை துவங்குகிறது. மறுநாள் நவ.1ம் தேதி காலை 8:00 மணிக்கு யாகசாலை ேஹாமம், பூர்ணாஹூ, சாற்றுமுறையும், மாலை 6:00 மணிக்கு ேஹாமங்கள், சாற்றுமுறையும் நடக்கிறது. தொடர்ந்து வரும் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், கும்ப ஆஹாவனம், மாலை 6:00 மணிக்கு சுவாமி சன்னதி புறப்பாடு நடைபெற உள்ளது.
25-Oct-2025