உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

காலை 9:00 மணி முதல்மாலை 4:00 மணி வரை திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி: திருச்சிற்றம்பலம், கடபேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுார், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சபள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், எல்லதரசு, பெரியகொழுவாரி, கொடூர், மொன்னையம்பாட்டு, ஆரோவில், இரும்பை, ராயபுதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம் ரோடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ