உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்து விழிப்புணர்வு

விழுப்புரம் : விழுப்புரம் போக்குவரத்து போலீசார் சார்பில் சிக்னல் விதிமுறை குறித்து விழிப்பணர்வு நிகழ்ச்சி நடந்தது.சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமை தாங்கினார். இதில், விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் போக்குவரத்து சிக்னல் விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை