உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

செஞ்சி: செஞ்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் வட்டார வள மையத்தில் நேற்று நடந்தது. செஞ்சி, மேல்மலையனுார் தேர்தல் தனி தாசில்தார்கள் உமா மகேஸ்வரி, நுார்ஜகான் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி கூட்டம் நடந்தது. தேர்தல் முதுநிலை உதவியாளர் பரந்தாமன், கணினி இயக்குனர் ராமஜெயம் ஆகியோர் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வது, ஓட்டுச்சாவடி அலுவலர்களின் கடமைகள் குறித்து விளக்கி கூறினர். தேர்தல் பிரிவு முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை